நல்ல நேரம்

நாள் பார்க்கவில்லை
நேரம் பார்க்கவில்லை
என் பார்வை அவள் மீது
பதிலுக்கு அவள் பார்வை
என்மீது குளிராய்க் காய்ந்தது
எங்கள் காதல் மலர்ந்தது
அந்த தருணமே எங்கள்
வாழ்வில் இனிய நாள்
இது ஒன்றே போதுமே
நேரமும் நாளும்
கூடிவந்ததே என்று
கூறாமல் கூறிட

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (12-Jul-18, 4:26 pm)
Tanglish : nalla neram
பார்வை : 61

மேலே