ஹைக்கூ கவிதை

அன்று வீட்டுக்குள்
வீடு கட்டிய சிலந்திக்கு
இன்று காட்டில் கூட இடமில்லை

எழுதியவர் : Hishalee (16-Aug-11, 2:52 pm)
சேர்த்தது : hishalee
Tanglish : haikkoo kavithai
பார்வை : 474

மேலே