ஏழ்மை

கஷ்டம் வரும் வேலையில்
சிரிப்பதே ஏழைகளின் மிகப்பெரிய சொத்து..

தன்னிடம் உள்ளதை பகிர்ந்தளிப்பதே ஏழைகளுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி..

எழுதியவர் : நிஷா சரவணன் (15-Jul-18, 9:03 am)
Tanglish : ezhamai
பார்வை : 102

மேலே