உனக்காக நானனம்மா....
தோல் சாய்ந்து ஆறுதல் கூறிடும் உறவுகளும் பொய் எனில் அது வேண்டாம்....
கடலோர கால்தடம் பதித்திட காதலனும் வேண்டாம்...
காலம் முழுவதும் கரம்கோர்த்திட கணவனும் வேண்டாம்....
உயிர்பிரியும் ஒற்றை நொடி மட்டும் போதும் உன்மடி சாய்ந்தபடி...
😌😒😌
👩👧
☆அB☆