பதினெண் மேல்கணக்கு – 4

விரட்டி விரட்டிப் போனதுவும்
விரட்டி மிரட்டி அனுப்பியதும்
தொரட்டியில் சிக்காத கனியாய்
தொங்கிக் கொண்டு வாழ்க்கை.

ஒரு விருப்பமா?
மறு விருப்பமா? பிறர்
தரு விருப்பமே
தகும் விருப்பமாம்.

எழுதியவர் : வானம்பாடி கனவுதாசன் (15-Jul-18, 1:03 pm)
சேர்த்தது : கனவுதாசன்
பார்வை : 31

மேலே