சுட்டெரிக்கும் சூரியன்

நிலவு என்று
நினைத்து தான்
உன் அருகில் வந்தேன் !

பின்பு தான்
உணர்ந்தேன் !

நீ நிலவல்ல
என்னை சுட்டெரிக்க
வந்த சூரியன் என்று !

எழுதியவர் : பூ.திலகம் (16-Jul-18, 1:31 pm)
சேர்த்தது : Thilagam
பார்வை : 448

மேலே