கனவுக்காரன்
நேற்றைப்பற்றியே சிந்தித்து வருந்துபவன்
விவேகமற்றவன்
நாளையைப்பற்றியும் சிந்திப்பவன்
கனவுக்காரன்
நேற்றைய கனவையும் இன்றாக்கி நடப்பவன்
யதார்த்தக்காரன் !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

நேற்றைப்பற்றியே சிந்தித்து வருந்துபவன்
விவேகமற்றவன்
நாளையைப்பற்றியும் சிந்திப்பவன்
கனவுக்காரன்
நேற்றைய கனவையும் இன்றாக்கி நடப்பவன்
யதார்த்தக்காரன் !