மயங்கினேன் சொல்ல தயங்கினேன்

மாதுளை அவள்
கண்களை கண்டு
மயங்கினேன்
மான் கொம்பு
மங்கை அவளிடம்
என் காதலை ஏனோ
சொல்லத் தயங்கினேன்....!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (16-Jul-18, 10:28 pm)
பார்வை : 120

மேலே