தவிப்பு

கொஞ்சம் கொஞ்சமாக
என்னை கொன்று
செல்கின்றன...
என்னோடு நீ பேசி சென்ற
நிமிடங்கள்.....

எழுதியவர் : அனிதா (17-Jul-18, 11:55 am)
Tanglish : thavippu
பார்வை : 76

மேலே