காத்திருப்பு

ஆண்டுகள் பல கடந்து மட்டும்
அல்ல..
எந்தன் ஆயுள் பல கடந்தும்
காத்திருப்பேன்...
நிச்சையிக்க பட்ட மரணத்தை போல்
நீயும் ஒரு நாள் வருவாய் என்று
ஒரு வார்த்தை மட்டும் உதிர்த்து
விட்டால் போதும்...

எழுதியவர் : அனிதா (17-Jul-18, 11:56 am)
Tanglish : kaathiruppu
பார்வை : 68

மேலே