கயவர்கள்

·
பால்வற்றாத பச்சிளம்
குழைந்தைகளை
பசிதீர்த்த கள்வர்களே
துளி கூட உறுத்தலையோ
அறியாத அக்குழந்தையின்
கண்ணீர்கள்கூட

எழுதியவர் : மு ராம்குமார் (18-Jul-18, 7:17 am)
சேர்த்தது : ராம்குமார் மு
பார்வை : 93

மேலே