காதலி தாலாட்டு

தாலாட்டினால்
கண்ணுறங்கும் தானே!

என் காதலியும்
என்னை தாலாட்டினால்
மூச்சு காற்று மொழியில்
நானோ கண் மயங்கினனே...!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (18-Jul-18, 3:14 pm)
Tanglish : kathali thaalaattu
பார்வை : 120

மேலே