முத்தம்

முத்தம்
---------------------------
காந்தம் போல் ஒட்டிக்கொண்டால்
கந்தகம் போல் பற்றிக்கொள்ளும் என்பதாலா
கடகடத்து
கதவடைத்து
கடிவாளம் போடுகிறாய் ?
------------------------------------------------------------------------------------
நிஷான் சுந்தரராஜா

எழுதியவர் : நிஷான் சுந்தரராஜா (18-Jul-18, 6:45 pm)
சேர்த்தது : Nishan Sundararajah
பார்வை : 194

மேலே