கவிதையாய்

இரவு வானில்
இயற்கை எழுதிய கவிதை,
முடியாமலே முற்றுப்புள்ளிகள்-
விண்மீன்கள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (18-Jul-18, 7:06 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : kavithaiyaay
பார்வை : 104

மேலே