எப்போதும் உன் நினைவே

நீயே சொன்னாலும்....
என்னை விட்டு அகலாது.....
எப்போதும் இருக்கிறாய்....
நிற்காத இதயத்துடிப்பாய்...
நீ தான் விலகி இருக்கிறாய்....
பாவம்உன்நினைவுகள்..
என்னோடே .....
என்று வருவாய்?
எடுத்துச்செல்ல...

எழுதியவர் : sana (18-Jul-18, 7:48 pm)
சேர்த்தது : Sana
Tanglish : eppothum un ninaive
பார்வை : 293

மேலே