புகைப்படம்

கதைகள் சொல்ல
பல புகைப்படம்
இருந்தாலும்

உன் புகைப்படம்
மட்டும்
கவிதையை
வடிக்கிறதடி ...........

எழுதியவர் : senthilprabhu (18-Jul-18, 8:20 pm)
சேர்த்தது : ப செந்தில்பிரபு
Tanglish : pukaipadam
பார்வை : 88

மேலே