இதயத்தை திருடியவள்

இதயத்தை திருடியவள்...........


என் இதயத்தை
திருடி சென்றவளே

உன் இதயத்தை
தரா விட்டாலும்

பரவாயில்லை

என் இதயத்தை
திருப்பி விடாதே

தாங்குவதற்கு இதயம் கூட
இப்ப இல்லையடி .........

எழுதியவர் : senthilprabhu (18-Jul-18, 8:42 pm)
சேர்த்தது : ப செந்தில்பிரபு
பார்வை : 662

மேலே