அவ...!!!

அவளின் அகன்(உள்ளம்)
அவல்(பள்ளம்) போல
பதுங்கு குழி என நினைத்து தான்
குதித்தேன் நான்
வெளியேற முடியாத
போது தான் தெரிந்தது
பதுங்கும் குழி அல்ல
பதுக்கும் குழி என்று...!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (19-Jul-18, 11:06 am)
பார்வை : 59

மேலே