கண்ணாலியே

கண்ணாலியே!
என் காதலியே!!
நீ பெண்ணா
இல்லை பொன்னா
உன் நிழலை
வெட்டினால்
கருப்பு வைரம்
உருக்கினால்
வெள்ளி தங்கம்.....!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (19-Jul-18, 10:56 am)
பார்வை : 58

மேலே