ரமேஷ்-சுரேஷ் உரையாடல் , சிரிக்க, சிந்திக்க
ரமேஷ் : ஏண்டா சுரேஷ், இந்த தவம் செய்யும்
முனிவரெலாம் எப்போதும் தாடியை
எடுப்பதே இல்லையே, ஏனாம்.....
சுரேஷ் : அவர்களுக்கு தாம் செய்யவே நேரம்
போதவில்லை, தாடி எடுத்து சீராக்க
நேரமெங்கே.........
ரமேஷ் : அது சார், அப்போ, நாம ஏன் தாடி வளர்ப்பதில்லை,
நமக்கு என்ன நேரம் கையில் அதிகமா இருக்கா......
சுரேஷ் : அட, இது என்னடா சாமி..............சரியாப்போச்சு...போ..
டேய், முனிவருக்கு தாடி எடுக்க நேரமில்லை
நமக்கு தாடி வளர்த்து பராமரிக்க நேரம் இல்லை
இப்படி ஒன்று செய்ய ஒருவருக்கு நேரம் இல்லை
அதையே செய்ய இன்னொருவருக்கும் நேரம் இல்லையே !
ரமேஷ் : அழகாய் சொன்ன போ சுரேஷ் எடக்கு மடக்கு னு இருந்தாலும்
உண்மை...........