காலம் பொன்னானது
பெற்றவன்
புத்திமதி
சொன்னப்பொது
கேட்டதா இந்த பாழும்மனசு
எட்டிக்கசப்பா இருந்தது
ஏளனமாக நினைத்தது
எதிர்த்து பேசியது...
இன்று
வாழ்க்கையில்
கடைநிலை
ஊழியனாக
வேலை பார்க்கும் போது
வலிக்குது மனசு
காற்றுள்ளப்போதே
தூற்றாமல்
காலத்தை வீனடித்து
இப்போ
அழுது என்னப்பயன்
காலத்தை என்ன
பின்நோக்கியா
நகர்த்தமுடியும்...!
.