உனக்கு நெருக்கமானவள் நான்

எல்லோரிடமும்
சகஜமாய்
பேசிவிட்டு
என்னை மட்டும்
பிரித்து
காட்டுகிறாய்!!

நான் உனக்கு
மற்றவர்களை
போல அல்ல!!

உனக்கு நான்
நெருக்கமானவள்
என்பதற்காக
மற்றவற்களிம்
இருந்து
என்னை
தனித்து
பார்க்கிறாய்
என்றே நினைக்கிறது
என் மனம்...

எழுதியவர் : நிஷா சரவணன் (20-Jul-18, 6:45 am)
பார்வை : 427

மேலே