கவிதையானவள்

அவள் பெயரின் ஒலியில் கவிதை ஒளிந்து இருந்தது...

அவள் பிம்பம் ஒரு அழகு கவிதை...

அவள் பேச்செல்லாம் நம்பிக்கைக் கவிதை...

அவள் சிரிப்பெல்லாம் சேர்ந்து பல ஹைக்கூ படைக்கும்...

அவள் கண்ணில் வழியும் நீர்த்துளிகள் புரட்சி கவிதைகள் வடிக்கும்...

அவளோடு இருக்கும் நிமிடங்கள் எல்லாம் வாழ்க்கை கவிதையாகிறது...

எழுதியவர் : ஜான் (20-Jul-18, 2:53 am)
பார்வை : 126

மேலே