ஓடு

ஆடிப் பிறந்ததுமே ஆசைக்கு வேலியிட்டு
மூடி மறைத்து முனியாகிக் – கூடிக்
களித்தவளை தாய்வீட்டில் கொண்டுபோய் சேர்த்து
ஒளிந்திருந்தும் பாராதே ஓடு.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (20-Jul-18, 2:34 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : odu
பார்வை : 62

மேலே