தோன்றுதே

இதழே என் இதழே
இமை போல் பிரியும் இதழே
நொடி பொழுதை கூட
நிறுத்தி வைப்பேனடி
உன் ஒற்றை விழி
கூறுகையில்
என் தலைகணமும்
தனிமை படுத்துதூ
உன்னைக் கண்ட பின்யிருந்து
சிறு மாற்றமும்
புதிய உலகமாய் தோன்றுதே

எழுதியவர் : சண்முகவேல் (19-Jul-18, 10:19 pm)
Tanglish : thondruthey
பார்வை : 331

மேலே