ஒளியில்

ஒளிரும் மின் விளக்கில் மிளீர்ந்திடும்
பெண் விளக்கே
உன் இதழில்
சிந்திடும் ஒளியில்
நான் உயிர்பித்தேனடி அழகே
கண்கள் களவாடும் பொழுது
என் எண்ணத்தில் ஏனோ
சுமை ஒன்று கூடுதடி பெண்ணே
எதை நான் எண்ணிடுவேனோ
இதழ் வழியில் செல்லிடுவேனோ
நாம் அன்பை..