எழு தமிழா
சிலிர்த்தெழும் நேரங்கள்
சிதைத்தெழு தமிழா
பசித்தெழும் சிங்கங்கள்
பகைத்தெழு தமிழா
முறைதெழும் கோஷங்கள்
முறித்தெழு தமிழா
தாய்ப்பாலை உனக்கு தமிழிருக்க
தயக்கம் ஏன் தோழா ?
தடம் பதித்து நீயும்
தகர்தெறி தமிழா
இரத்தங்கள் சூடேறட்டும் - புது
யுத்தங்கள் உன்னில் உருவாகட்டும்
கருமை கனல்களாக
உண்மை உணர்வுகளாக
உரு கொடு தோழா
புது படைப்பெடு தமிழா