மனைவியின் எச்சரிக்கை மணி

பாத்திரங்கள் சத்தம் அதிகமானாலே
பத்திரமாய் இரு
என்பதற்கான
எச்சரிக்கை மணி
கணவர்களுக்கு..

எழுதியவர் : சரவணன் Ucfc (23-Jul-18, 6:42 am)
சேர்த்தது : Saravanan Ucfc
பார்வை : 775

மேலே