விருந்து

கரைகிறது காக்கை,
உண்மையானது விருந்தினர் வருகை-
காக்கையின் குடும்பம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (23-Jul-18, 6:59 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : virunthu
பார்வை : 70

மேலே