சமர்ப்பணம்

சமர்ப்பணம்

வெளிப்பாழ் கருவறையி ருட்டில் வளர்த்தாள்
ஒளிப்பாழ் உலகிலீன்றாள் எந்தாய் --களிப்பாய்
எமதுதந்தை கல்விவீரம் தந்தார் சமமாய்
சமர்ப்பணம் அவர்க்கிது வாம்

எழுதியவர் : பழனிராஜன் (23-Jul-18, 3:44 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 57

மேலே