பிள்ளையார் சுழி - எனது முதல் சிறுகதை தொகுப்பு
கல்கி, குமுதம் ஜங்ஷன், தினத்தந்தி-ஞாயிறுமலர், தினமணி-கதிர், மதுமலர், அம்பலம்.காம் ஆகிய இதழ்களில் பிரசுரமான எனது சிறுகதைகள் மற்றும் கல்கி குறுநாவல் போட்டியில் ரூ.20000 பரிசு பெற்ற குறுநாவல் அடங்கிய தொகுப்பு "பிள்ளையார் சுழி" இப்போது விற்பனையில்.
புத்தக விலை: ரூ. 66
சலுகை விலை: ரூ. 65 (தபால் செலவு ரூ.15 )
புத்தகம் வாங்க அணுகவும்:
ப்ரணா, 80085 - 82111