கவிதை

நான்
உன்னை பற்றி
பேசினால் அது கவிதை
என்கிறாய் நீ...!!!
ஆனால் நீ
பேசுவது எல்லாமே
கவிதை தான் என்கிறேன் நான்...!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (25-Jul-18, 8:16 pm)
Tanglish : kavithai
பார்வை : 69

மேலே