குட்டி அழகு
என்ன வேண்டும் என்று
கேட்டேன் நீயோ
என்னையே கேட்டாய்
தர முடியாது என்றேன்
என்ன சொல்கிறாய் என்றாய்
நான் என்னிடமே இல்லை
ஏற்க்கனவே உன்னிடத்தில்
இருக்கும் என்னை
எப்படி என்னால் திருப்பி
தர முடியும் என்றேன் நான்
ஹேய்......என்று வெட்கத்தில்
சிரித்தாய் நீ....ஐயோ அந்த
சிரிப்பில் கண்டேன்
ஓர் காதலின் குட்டி அழகை...!!!