காதல்

உன் கண்கள் ஆசையோடு என்மீது ஆட்டம் போடும்வரை தான் பெண்ணே என் இதயமும் எனக்குள்ளே தாளம் போடும்.."லப்டப் லப்டப்" என்று.

எழுதியவர் : சரவணன் Ucfc (26-Jul-18, 12:49 pm)
சேர்த்தது : Saravanan Ucfc
Tanglish : kaadhal
பார்வை : 484

மேலே