மின்னல் அவள்

கண்ணிமைக்கும்
நொடிப் பொழுதில்
வந்து போகும்
மின்னலாய் அவள்
கண் இரண்டில்
சரிபாதியாய்
பொழியும்
கண்ணீர்
மழையாய் நான்...!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (27-Jul-18, 10:16 pm)
Tanglish : minnal aval
பார்வை : 75

மேலே