பாதம்

கால் அணிகள் கூட ஏங்கும்
அவளின் மெல்லிய பாதத்தை
தாங்க

எழுதியவர் : பிரகாஷ் (27-Jul-18, 9:21 pm)
சேர்த்தது : Prakash T
Tanglish : paathm
பார்வை : 247

மேலே