காதல்

வெட்கத்தில்
உன் முகம்
உன் கரம்
கொண்டு
மறைக்க
உன் விழிகள்
இரண்டும்
சற்று என்னை
நோக்கி பார்க்க
இரு இதயமும்
கதை பேசுமா
இருவரும்
காதல் கொள்ள.

எழுதியவர் : (27-Jul-18, 8:18 pm)
Tanglish : kaadhal
பார்வை : 411

மேலே