அழகுக் கண்கள்

அழகுக் கண்கள்...

பேசும் திறனுள்ள அக்கண்கள் அசையாதே என கட்டளையிட்டது...

மெய்மறந்து நிற்குமளவு அவ்விழிகள் செய்த மாயம் புரியவில்லை...

அவ்விழிகளின் ஒவ்வொரு அசைவிலும் ஓராயிரம் அர்த்தங்களை யூகிக்க முடிந்தது...

எல்லா உணர்வுகளையும் அவ்விழிகள் அசாத்தியமாக வெளிக்காட்டிற்று...

அவ்விழிகளில் வழிந்த நீர் செய்த புரட்சிகள் சொல்லி மாளாது...

அதிசய படைப்பான அந்த அழகு கண்களை பார்த்து பேச தெரிந்தவர்கள் சொற்பமே...

எழுதியவர் : ஜான் (28-Jul-18, 11:26 am)
Tanglish : azhakuk kangal
பார்வை : 432

மேலே