எனக்காக பிறந்தவள் நீயே

எனக்காக பிறந்தவள் நீயே...

விழிதேடி அலைகையில்
விருப்பங்கள் ஒன்றிணைந்து
மனசெல்லாம் காதலோடு
தேவதைக்காக தவமிருந்து
உன்னைக் கண்டதும்
என்னுயிர் தொலைத்தேன்
நீ என்னில் கலந்துவிட்டாய்
காலம் செய்த மாயமிது
கனவுலக அரியணையில் நீ...

எழுதியவர் : ஜான் (28-Jul-18, 11:13 am)
பார்வை : 1483

மேலே