என் மனதில் நீ

என் மனதெல்லாம் நீ...

பிரிக்க முடியா உணர்வு நீ...

பறிக்க முடியா சொந்தம் நீ...

தவிர்க்க முடியா நட்பு நீ...

அழிக்க முடியா நினைவு நீ...

அகல முடியா அன்பு நீ...

மறக்க முடியா காதல் நீ...

கலைக்க முடியா காவியம் நீ...

தொலைக்க முடியா வாழ்க்கை நீ...

முடிவே இல்லா கனவு நீ...

எழுதியவர் : ஜான் (28-Jul-18, 8:31 pm)
Tanglish : en manathil nee
பார்வை : 435

மேலே