நீயே கற்றுக்கொடுக்கிறாய்
உன் வார்த்தை எனக்கு
பேச கற்றுக்கொடுக்கிறது
உன் அன்பு எனக்கு
காதலை கற்றுக்கொடுக்கிறது
உன் மௌனம் எனக்கு
தனிமையை கற்றுக்கொடுக்கிறது
உன் பிரிவோ எனக்கு
வாழ்க்கையை வாழ கற்றுக்கொடுக்கிறது.
உன் வார்த்தை எனக்கு
பேச கற்றுக்கொடுக்கிறது
உன் அன்பு எனக்கு
காதலை கற்றுக்கொடுக்கிறது
உன் மௌனம் எனக்கு
தனிமையை கற்றுக்கொடுக்கிறது
உன் பிரிவோ எனக்கு
வாழ்க்கையை வாழ கற்றுக்கொடுக்கிறது.