இல்லங்கள் கலகத்தில்

இல்லங்கள் கலகத்தில்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

நாணமெனும் ஒன்றேற்க்கா உலாவரும் பாவையரும்
மானமிலா ஒவ்வாச்செயல் பற்பலவாய் பலபுரிந்து
பாணமென விழிவீசி சுகித்திடுவார் ஆண்மைதனை
ஈனமான இச்செயலா ல் இல்லங்கள் கலகத்தில் !

எழுதியவர் : சக்கரைவாசன் (30-Jul-18, 7:10 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 143

மேலே