ஏமாற்றம்
அள்ள முடியா
சிந்தி விட்ட கண்ணீர் துளிகளால்
சில்லுகளாக்கி கொள்கிறேன்
உன்
நினைவுகளை
இதிலும் ஏமாற்றம் தான்
ஏனென்றால்
நடப்பது என்னவோ
பாறை மீது மோதிய அலையின் நிலைதான்...
அள்ள முடியா
சிந்தி விட்ட கண்ணீர் துளிகளால்
சில்லுகளாக்கி கொள்கிறேன்
உன்
நினைவுகளை
இதிலும் ஏமாற்றம் தான்
ஏனென்றால்
நடப்பது என்னவோ
பாறை மீது மோதிய அலையின் நிலைதான்...