இறக்கும் இரவு

உறங்காமலே இறக்கிறது

என் ஒவ்வொரு இரவும்

உன் நினைவின்

பிறப்பால்.....

எழுதியவர் : கிருத்திகா (31-Jul-18, 11:48 pm)
சேர்த்தது : கிருத்தி சகி
Tanglish : irakkum iravu
பார்வை : 776

மேலே