ஏனடா

கண்ணீர் சிந்தக்கூடாது

எனக் கூறிவிட்டு

நீயே ஏனடா

காயமும் தந்து செல்கிறாய்......

எழுதியவர் : கிருத்திகா (30-Jul-18, 12:49 am)
சேர்த்தது : கிருத்தி சகி
Tanglish : aenada
பார்வை : 441

மேலே