காதல் சோகம் சுகம்

உன்னை நினைக்க
தூண்டும்

சோகம் கூட
சுகம் தானடி

என் இதயத்திற்கு..........

செயல் இழந்த
இதயம்
சற்று செயல்
படட்டும்
உன் நினைவுகளில் ...........

எழுதியவர் : senthilprabhu (29-Jul-18, 10:33 pm)
சேர்த்தது : ப செந்தில்பிரபு
Tanglish : kaadhal sogam sugam
பார்வை : 380

மேலே