நாளும் நீளுதடி
நீந்தும் நிலவின் நீலப்பொய்கையினும்
நாளும் நீளுதடி நின் நினைவு தந்த கண்ணீர் கங்கை.......
-கல்லறை
நீந்தும் நிலவின் நீலப்பொய்கையினும்
நாளும் நீளுதடி நின் நினைவு தந்த கண்ணீர் கங்கை.......
-கல்லறை