வலிகள் கண்ட இதயம்

உலகம் முழுவதும் தேடிப் பார்த்தேன்
உன்னைப் போல் அன்பைக் தருவதற்கும் எவரும் இல்லை
உன்னைப் போல் பிரிவை தருவதற்கும் எவருமில்லையடி காதலி .

படைப்பு
Rav i. சு

எழுதியவர் : ரவி .சு (25-Jul-18, 1:01 am)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 973

மேலே