சிந்தனைப்பூ பூக்குமடி

சிந்தனைத் தோட்டக்கா ராசிந் தனைதனில்
பூத்ததென்ன டாஇன்று நீஎனக்குச் சொல்லடா
சுந்தரிநீ என்முன்னே வந்து சிரித்தால்தான்
சிந்தனைப்பூ பூக்கு மடி

எழுதியவர் : கவின் சாரலன் (31-Jul-18, 8:59 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 92

மேலே