சிந்தனை ஓர் நந்தவனம்

நந்தவனப் பூக்கள் அழகிய பூந்தோட்டம்
நந்தன் விவேகம்நல் ஆன்மிகப் பூந்தோட்டம்
சிந்தனைவேர்ட்ஸ் வொர்த்திற் கியற்கையே ஆன்மிகம்
சிந்தனையோர் நந்த வனம் !
நந்தன் --- விவேகானந்தர்
WORDSWORTH ----இயற்கையே ஆன்மிக ஆசான் என்று சொன்ன ஆங்கிலக் கவிஞன் .